வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரை..!!

வேலூர்.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் பா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து இறுதிகட்ட பிராச்சாரமாக வேலூர் மண்டித்தெரு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் பங்கேற்ற … Continue reading வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரை..!!